Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் தொலைகாட்சி உரிமம் பெற்றது விஜய் டிவி..

தமிழ் சினிமாவின் வளரும் சூப்பர்ஸ்டார் என்றால் அது உண்மையில் சிவகார்த்திகேயன் என்று ஆணித்தரமாக சொல்லலாம் காரணம் இந்த இளம் வயதில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டளாம் அதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பட்டாளம் அதேவே அதற்கு அடையாளம் யாருக்கு குழந்தைகள் ரசிகர்கள் அதிகமோ அவன்ர்கள் தான் சூப்பர்ஸ்டார் அந்த வகையில் ரஜினிக்கி குழந்தைகள் பாமரர்கள் தான் அதிகம் அதேதான் சிவகார்த்திகேயனும்.

ரெமோ வெற்றிக்கு பின்னர் சிவகர்த்திகேயன் நடிக்கும் படம் வேலைக்காரன் என்பது நாம் அறிந்த விஷயம் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முத்த முறையாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ ஷங்கர் சினேஹா பாகத் பாசில் மற்றும் பலர் நடிக்கிறார்கள் அனிருத் இசையில் பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளதாம் வரும் செப்டம்பர் மாதம் இந்த படம் வெளியாகிறது. இந்த படபிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் வியாபாரம் படத்தின் தயாரிப்பாளர் துவங்க இது வரை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வியாபாரம் சூடுபிடித்துள்ளது இந்த நிச்சயம் நூறு கொடி கிளப் சேரும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது

அதே போல நல்ல நிகழ்சிகள் மட்டும் இல்லை தான் ஒளிபரப்பும் படங்களும் ரசிகர்கள் ரசிக்கும் படங்களாக தேர்வு செய்து வாங்கும் விஜய் டிவி இந்த படத்தின் ஒளிபரப்பு உரிமம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாம். விஜய் டிவி தேர்வு எப்போதும் தப்பானது இல்லை எனவே இந்த படமும் மிக பெரிய வெற்றி என்பதை இப்பவே உணர்த்துகிறது.

Back To Top
CLOSE
CLOSE