Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

’88’ படத்தின் பாடல்களை ‘டூ பா டூ’வின் இணை நிறுவனர் மதன் கார்கி வெளியிட்டார்.

சுவாரஸ்யமான தலைப்பை கொண்ட ’88’ வரும் ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார் M.மதன். பிரபல இசை நிறுவனம் ‘டூ பா டூ’ இப்படத்தின் இசையுரிமையை பெற்றுள்ளது. இந்த செய்தியால் ’88’ குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் . இப்படத்திற்கு தயா ரத்னம் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை ‘டூ பா டூ’ அணியினரை மிகவும் கவர்ந்ததால் இப்படத்தின் இசையுரிமையை அவர்கள் உடனடியாக வாங்கியுள்ளனர். இது பெரிய உத்வேகத்தை அளித்துள்ளதாக ’88’ படக்குழுவினர் கூறுகின்றனர். இந்த திரில்லர் படத்தை திரு.J. ஜெயக்குமார் தயாரித்துள்ளார். ஜெயப்ரகாஷ், டேனியல் பாலாஜி, ‘பவர் ஸ்டார் ‘ ஸ்ரீனிவாசன் , G.M.குமார் , ஜான் விஜய் , அப்புக்குட்டி , மாணிக்க விநாயகம் மற்றும் சாம் என்று நட்சத்திர பட்டாளமே ’88’ ல் நடித்துள்ளது. ’88’ன் பாடல்களை ‘டூ பா டூ’வின் இணை நிறுவனர் மதன் கார்கி வெளியிட்டார்.

Back To Top
CLOSE
CLOSE