Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

மலேசியாவில் நடைபெற்ற ‘பிளஸ் ஆர் மைனஸ்’ இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா!

மலேசியா தலை நகர் கோலம்பூரில், மலேசிய தமிழ் பத்திரிக்கையான ‘தேசம்’ நடத்தும் ‘தேசம் சாதனையாளர் விருது’ வழங்கும் விழாவில் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ படத்தின் இசை மற்றும் டீஸர் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. விழாவில் படத்தின் இயக்குனர் ஜெய் மற்றும் நாயகன் அபி சரவணன் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு தேசம் பத்திரிக்கையின் நிறுவனர் குணாளன் மணியன் தலைமை தாங்கினார்.

மலேசிய சுகாதரதுறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுப்ரமணியம் மற்றும் மலேசிய விளையாட்டுதுறை துணை அமைச்சர் டத்தோ M. சரவணன் ஆகியோர் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியிட, மதுரை தொழிலதிபர் சத்யம் குரூப் செந்தில் மற்றும் மக்கள் ஆட்டோ மன்சூரலிகான் & தயாரிப்பாளர் அரவிந்த் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

மனித செம்மல் அம்மா ரத்னவள்ளி, டத்தோ பரமசிவன் DCP POLICE OF MALAYSIA, டத்தோ குமரன் HEAD OF POLICE FORCE, டத்தோ முனியாண்டி HEAD OF MAKKAL SEVAI FOR MALAYSIA, டத்தோ ஸ்ரீ சையத் இப்ராஹிம் PRESIDENT KIMMA ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Back To Top
CLOSE
CLOSE