Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

மோட்டார் சைக்கிள் ரெஸிங் வீரருக்கு முழு ஸ்பான்சர் செய்த ‘நிமிர்’ படத்தயாரிப்பாளர்

நல்ல திறமையை கண்டறிவது ஒரு கலை. அந்த திறமையாளரை ‘சாதனையாளர்’ ஆக்கி சமுதாயத்தில் ‘நிமிர்’ந்து நிற்க செய்வதற்கு அவருக்கு உரிய ஊக்கமும் ஆதரவும் தரப்படவேண்டும். மோட்டார் சைக்கிள் ரெஸிங்கில் இந்தியா அளவில் புகழ் பெற்று வருபவர், சென்னையை சேர்ந்த ரஜினி கிருஷ்ணன். இந்திய அளவில் இவரது சாதனைகள் பேசப்பட்டு வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நிமிர்’. இப்படத்தின் தயாரிப்பாளர் திரு. சந்தோஷ் T குருவில்லா , சாதாரண குடும்பத்தை சேர்ந்த ரேசர் ரஜினி கிருஷ்ணாவிற்கு , அவர் ரேஸிங் பங்கேற்க தேவையான முழு ஸ்பான்சர் தொகையை தந்து ஊக்குவித்துள்ளார்.

திரு. சந்தோஷ் T குருவில்லா அவர்களின் இந்த செயல் பலதரப்பிலிருந்தும் பாராட்டை பெற்று வருகிறது. கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரும் நம் நாட்டில் , ரஜினி கிருஷ்ணன் போன்ற மிக பெரிய திறமைசாலிகளை ஊக்குவித்து உதவி செய்திருப்பது மற்ற விளையாட்டுகளையும் விளையாட்டு வீரர்களையும் முன்னேற்றுவதில் இந்த விஷயம் ஒரு முக்கிய தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Back To Top
CLOSE
CLOSE