Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 17.12.2017

17.12.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 2ம்தேதி.
கிருஷ்ணபட்சத்து (தேய்பிறை) திரயோதசி திதி காலை 8.22 மணி வரை பின் சதுர்த்தசி திதி.
அனுஷம் நட்சத்திரம் பின்னிரவு 5.18 மணி வரை பின் கேட்டை நட்சத்திரம்.
இன்று முழுவதும் மரண யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- இல்லை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 0: நேத்திரம்- 0;.
அம்மாவாசை திதி.
ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் குருபூஜை.
ஸ்ரீபெரிய நம்பி ஆழ்வார் குருபூஜை.

17.12.2017 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.

மேஷம்: கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடு தோன்றும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ மஹா லெட்சுமி தரிசனம் செய்யுங்கள்.

ரிஷபம்: காற்றுள்ளப் போதே தூற்றிக் கொள். எது கிடைத்தாலும் வேண்டாம் என மறுக்காதீர்கள். செல்வ அந்தஸ்து கூடும்.

மிதுனம்: நம்பியவர்களை நம்புங்கள். நம்பதவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம். வெளிநாட்டு பயணம் வேலை அமையும்.

கடகம்: திருமணம் முயற்சி திருவினையாக்கும். எதிர்காலம் மனைவியிடம் செல்லில் பேசலாம். ஆலய வழிபாடு சந்தோகங்களை குருவிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.

சிம்மம்: கொள்கை பேசுவீர்கள். விவாதங்கள் செய்வோம். அரசியல் கட்சி விஐபிக்கள் நண்பர்களாக மாறுவார்கள்.

கன்னி: கலங்காதீர்கள் எவ்வளவு கஷ்டங்களும் இன்று தீர்ந்து ஒற்றுமை உருவாகும். உங்களுக்கு ஆதரவாக பல உறவினர்கள் பேசுவார்கள். நன்மையான நாள்.

துலாம்: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு ஏற்ப திருமணம் முடித்து வெளிநாடு செல்ல தயாராவீர்கள். நன்றாக சம்பாதிக்கலாம்.

விருச்சிகம்: விரும்பியவரை மணக்கலாம். உறவுகள் வாழ்த்தும். சுற்றுலா பயணம் ஆக்கபூர்வமானதாக இருக்கும்.

தனுசு: அரசியல் ஆசை வரும். என்னென்றால் அதற்கு தான தகுதி வேண்டாம். தொழில் வருமானம் சிறப்பு.

மகரம்; மனைவியின் ஆசைகள் அனைத்தும் கணவன் பூர்த்தி செய்வார்கள். இனிய இல்லறம் சந்தோஷமான வாழ்க்கை. பணம் வரும்.

கும்பம்: சரியான பாதை போகுமிடம் சிறப்பு. மனமகிழ்ச்சியுடன் தொழில் விருத்தி செய்யலாம். போட்டிகள் அகலும்.

மீனம்: அன்பானவர்கள் தக்க சமயத்தில் அன்பு வெளிபடுத்தி பாசவலையால் அனைவரையும் ஒருங்கிணைப்பீர். கல்யாணம் காலம் வந்துவிட்டது.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE