Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

இன்றைய ராசி பலன்கள் – 23.1.2018

23.1.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 10ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஷஷ்டி திதி மதியம் 12.33 மணி வரை பின் ஸ்ப்தமி திதி.
ரேவதி நட்சத்திரம் இரவு 4.35 மணி வரை பின் அஸ்வினி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 6 மணி வரை. இரவு 7 முதல் 8 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
ஷஷ்டி விரதம்.
ஸ்ரீகலிகம்ப நாயனார் குருபூஜை.

23.1.2018 செவ்வாய்க்கிழமை ராசிபலன்.

மேஷம்: எல்லா காரியமும் வளமாக வெற்றியுடன் சிந்திக்கும். இரயில் பயணத்தில் சூப்பர் நட்பு உருவாகும். தொடரும் உறவு.

ரிஷபம்: மனதில் உள்ள கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்துவீர். அரசியலில் குதித்து உயர் பதவி வாய்ப்பு உருவாகும்.

மிதுனம்: கல்லம்கபடம் சூதுவது இல்லாமல் கும்பத்தினருடன் பழகியவர்கள். வாக்கு சதூர்யம் மிக்கவர். ஜோதிடர்கள் புகழ் பொருவார்கள்.

கடகம்: காலையில் தோன்றும் ஆசை மாலையில் நடந்துவிடும். பிரமிப்பாக இருக்கும். ஆசையை நிறைவேற்றியவர்க்கு பரிசு கொடுப்பீர்கள்.

சிம்மம்: நீங்கள் செய்த சாதனை மறைக்கப்படும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீவரத விநாயகரை தரிசனம் செய்யுங்கள்.

கன்னி: அதிகாலையில் கண்ட சுப கனவு இன்று பலிக்கும். இதன் மூலம் வெகுநாட்களாக தள்ளிப்போன சுபகாரியம் நடக்கும். மனமகிழ்ச்சியடையும்.

துலாம்: வீடு பராமரிப்பு பணிகளை முன்னின்று செய்வார்கள். உறவுகள் நண்பர்கள் இல்லத்திற்கு வருகை தந்து மகிழ்விப்பார்கள்.

விருச்சிகம்: சொந்த தொழில் தொடக்க வேண்டும் என்று லட்சியத்தோடு இருந்தவர்களுக்கு அதற்குரிய சரியான சந்தர்ப்பம் சூழ்நிலை உருவாகும். சிறப்பாக பயன்படுத்தி கொள்வார்கள்.

தனுசு: உறவுகள் நண்பரகள் வருகையால் மாலைக்கு பிறகு இனிமையான விருந்து ஜாலி கொண்டாட்டம்.

மகரம்: கணவன் மனைவியிடைய கருத்து வேறுபாடுகள் தோன்றும். அவற்றை களைய மனம்விட்டு பேசுவோம்.

கும்பம்: பகையை வெல்வோம் நட்புக்கு கைக்கொடுப்போம். நண்பர்கள் ஒன்றினைந்து நிறைந்த முதலிட்டில் தொழில் தொடங்கி முன்னேறுவோம்.

மீனம்: உடல் நலத்தில் மிகுந்த கவனம். மருத்துவ செலவு உண்டு. வெளிநாட்டில் வேலை கிடைக்கும். பெண்கள் உதவிகள் செய்வார்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE