Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

நோர்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு

2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நோர்வே தமிழ் திரைப்பட விழா படிப் படியாக வளர்ச்சியடைந்து 9 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நோர்வே தமிழ் திரைப்பட விழா மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கின்றது.

2011 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் பல பிரிவுகளில் “தமிழர் விருது ” வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் நாட்டில் இருந்து 2017 ஆண்டு வெளியான முழுநீளத் திரைப்படங்களுக்கான திரையிடல் தெரிவும், வெற்றி பெற்ற படங்களின் விபரங்களும் இன்று எமது நடுவார்களால் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான 200 தமிழ் திரைப்படங்களில் இருந்து 20 படங்கள் விசேடமாக எமது நிபந்தனைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டது.

அறம் திரைப்படம் சிறந்த படமாகவும், கோபி நைனார் சிறந்த இயக்குனராகவும், நடிகர் ரா.மாதவன் சிறந்த நடிகராவும், அதிதி பாலன் சிறந்த நடிகையாகவும் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Back To Top
CLOSE
CLOSE