Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

வேலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக குடங்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா

விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு புஸ்ஸி.N .ஆனந்த் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தளபதி விஜய் ரசிகர்கள் செய்து வருவது வழக்கம் .

தளபதி விஜய் அவர்களின் வாழ்த்துகளுடன் மகளிர் தினத்தை கொண்டாடும் அனைத்து மகளிர்களுக்கும், சகோதரிகளுக்கும் தாய்மார்களுக்கும் , இனிய மகளிர் தின நாளில் வேலூர் மாவட்ட தலைமை மக்கள் இயக்கம் சார்பாக , வேலூர் மாவட்ட தலைவர் ஆர்.வேல்முருகன் அவர்கள் தலைமையிலும், வேலூர் மாவட்ட இளைஞரனி தலைவர் A.நவீன் அவர்கள் முன்னிலையிலும் தோட்டப்பாளையம் பகுதியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிருக்கு இலவச புடவைகள் மற்றும் குடங்கள் , இனிப்புகள் ஆகியவை வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் மாவட்ட செயலாளர் K.கருணாரன், மாவட்ட பொருளாளர் M.சீனிவாசன்,வேலூர் மாவட்ட துணை செயலாளர் P.V.சுரேஷ், மாவட்ட துணை தலைவர் சரத், மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட இளைஞரனி துணை செயலாளர் பரத், மாவட்ட பிரதிநிதி தமிழ், வேலூர் மாநகர தலைவர் சாரங்கன், வாலாஜா நகர தலைவர் மோகன், ஆற்காடு நகர தலைவர் வினோத், வேலூர் மாநகர மாணவரனி தலைவர் பாரத், காட்பாடி ஒன்றிய தலைவி தாஹிரா பானு, மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Back To Top
CLOSE
CLOSE