Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்களின் மாபெரும் நலத்திட்ட உதவிகள் !

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட தளபதி விஜய் ரசிகர்களின் மாபெரும் நலத்திட்ட உதவிகள் !

தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு (29.4.2018) நேற்று விருதுநகர் மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு இடங்களில்

தையல்மிஷின் 24,

சேலை 250 ,

குடம் 480,

ஆட்டுகுட்டி 10

பசுமாடு 2,

அரிசி மூட்டை 30 ,கம்யூட்டர் 3,

டிபன்பாக்ஸ் 130,

மின்விசிறி4

நோட்டுபுத்தகம் 400 குழந்தைகளுக்கு ,ஸ்ரீ வில்லிபுத்தூர் நகர தலைமை, நகர தொண்டரணி தலைமை மாவட்ட மாணவரணி தலைமை சார்பாக அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி.N ஆனந்த் (Ex,mla ) அவர்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட தலைவர் செந்தில் விருதுநகர் மாவட்ட மாணவரணி தலைவர் செல்வம் ஸ்ரீ வில்லிபுத்துர் தொண்டரணி தலைவர் விக்னேஷ் செயலாளர் நாராயணன் ,விருதுநகர் மாணவரணி செயலாளர் ஆனந்த்,பொறுளாளர் ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தனர்.மதுரை மாவட்ட தெற்கு தலைவர் தங்கபாண்டி வடக்குமாவட்ட தலைவர் இன்பராஜ் வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கல்லானை தேனிமாவட்ட தலைவர் பாண்டி இளைஞரணி தலைவர் பிரகாஷ் நெல்லை மாவட்ட தொண்டரணி தலைவர் ஜாகீர் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டர்.

Back To Top
CLOSE
CLOSE