Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

“கருப்பு காக்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார்

“கருப்பு காக்கா” திரைப்படத்தின் டைரக்டர் திரு. தருண் பிரபு. தயாரிப்பாளர்கள் திரு. வசந்த் மற்றும் திரு. பிரகாஷ்.

“கருப்பு காக்கா” திரைப்படம் காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் பேய் படம்.

இது பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்து கதை எழுதிறேன்னு போன ஒரு நபரோட வாழ்க்கையில நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காமெடி மற்றும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமா படமாக்கப்பட்டது.

இந்த படத்தில நான் கடவுள் ராஜேந்திரன் , டேனியல், ராட்டினம் சுவாதி, ஜார்ஜ் , ஆதித்யா டிவி டாப்பா, அஞ்சலி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மொட்டை ராஜேந்திரன் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பில் இந்த படம் முழுவதும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். பிற கதாபாத்திரங்களான டேனியல், சுவாதி, ஜார்ஜ் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் ஒரு நல்ல தரமான காமெடி கலந்த திரில்லர் பேய் படமாக வெளி வர இருக்கிறது.

Back To Top
CLOSE
CLOSE