Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

நடிகர் சல்மான் கான் அவர்களுக்கு சிறப்பு பரிசளித்த வருண் தவான்


வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக ‘சுய் தாகா’
படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார் .மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.

சுய் தாகா படத்தில் நடிகர் வருண் ‘மௌஜி’ என்ற கதாபாத்திர பெயரில்
தையல் வேலைப்பாடு செய்யும் நபராக நடித்துள்ளார்.இதற்காக இவர் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு ஆடை தைக்க ,சாயம் இட கற்றுக்கொண்டார்.படத்தின் விளமப்ர பணியில் பிசியாக இருக்கும் வருண் தவான் நடிகர் சல்மான் கானால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராக சென்றார்.

சல்மான் கான் மிகப்பெரிய உட்ச நட்சத்திரம்.அவருக்கு பிடிக்கும் வகையில் சிறப்பு பரிசு அளிக்க வேண்டும் என முடிவெடுத்தார்.பிறகு தன்னால் ஒரு ஜெர்கின் ஒன்றை தாயார் செய்து அதில் Made in india என எழுத்துக்களை பதித்து அவருக்கு சிறப்பு பரிசளித்தார்.

“இந்த ஜெர்கின் என்னால் செய்யப்பட்டது.அவரை காண சென்றேன்.இந்த சிறப்பு பரிசை அவருக்கு அளித்தேன்.அவர் இந்த பரிசினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.” என வருண் தவான் தெரிவித்துள்ளார்.

‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள – ” சுய் தாகா – மேட் இன் இந்தியா ” என்ற இந்த படம் இந்த மாதம் 28 ஆம் வெளியாக இருக்கிறது.

Back To Top
CLOSE
CLOSE