2.10.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 16ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) துவாதசி திதி பின்னிரவு 1.51 மணி வரைப் பின் திரயோதசி திதி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 8.53 மணி வரைப் பின் சதயம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- இல்லை. கரிநாள். சூலம்- கிழக்கு. ஜீவன்-1; நேத்திரம்-2; […]
Kodiveeran Audio launch Stills
Naragasooran Team Celebrated Ayudha Pooja Photos
சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் பரத்
லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில் முன்னணி நடிகரான பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீஸன்=3 இல் இறுதிபோட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாயராக கலந்துகொண்டவர்கள் ‘ரெமோ ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் […]
கேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்
அரசு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே பல சந்திப்புகள் நடைபெற்றது. அதில், கேளிக்கை வரி வேண்டாம் என்று சொன்னோம், அதற்காக பல முறை அரசிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது தற்போது, இந்த வரி விதிப்பு மிகுந்த அதிரிச்சி தரக்கூடியதாக உள்ளது .விரைவில் தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடைபெற உள்ளது.பிற மாநிலங்களில் உள்ளது போல இங்கும் வரி விதிப்பு இருக்க வேண்டும்.100 சதவீதம், டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கப்படவேண்டும் என்றும் அதை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் […]
இன்றைய ராசி பலன்கள் – 1.10.2017
1.10.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 15ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஏகாதசி திதி பின்னிரவு 1.15 மணி வரை பின் துவாதசி திதி. திருவோணம் நட்சத்திரம் இரவு 7.34 மணி வரை பின் அவிட்டம் நட்சத்திரம். அமிர்த யோகம் இரவு 7.34 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்- […]