Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 2.10.2017

2.10.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 16ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) துவாதசி திதி பின்னிரவு 1.51 மணி வரைப் பின் திரயோதசி திதி.
அவிட்டம் நட்சத்திரம் இரவு 8.53 மணி வரைப் பின் சதயம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- இல்லை.
கரிநாள்.
சூலம்- கிழக்கு.
ஜீவன்-1; நேத்திரம்-2;

2.10.2017 திங்கட்கிழமை ராசிபலன்.

மேஷம்: வளமான நாள். செல்வம் நிறைந்திருக்கும். செல்வாக்கு உயரும் பல மாற்றங்கள் செய்யுங்கள்.

ரிஷபம்: கற்றது கைமண் அளவு என்பதைப் புரிந்து செயல்படுவீர். புதிய அனுபவம் கிட்டும். அன்பால் அனைவரையும் ஒருங்கிணைப்பு செய்யுங்கள்.

மிதுனம்: வளமான நாள். எல்லா யோகமும் கிடைக்கும். தவறாகப் புரிந்துகொண்டவர்கள் மனமாறி நட்பு பாராட்டுவார்கள். பணம் வரும்.

கடகம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம். கஷ்டங்கள் விலக திரு மாரியம்மனை வழிபாடு செய்யுங்கள். தலைக்கனத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.

சிம்மம்: மனைவி சொத்து கைக்கு வரும். உறவுகள் கூடி இன்ப சுற்றுலா செல்லலாம். சந்தோஷம் மிகுந்த நாள்.

கன்னி: சுபநிகழ்ச்சி சிறப்பாக நடத்தக் கடன் வாங்குவீர். வாங்குங்கள் கடனை அடைத்துவிடலாம். திறமைகள் முழுவதும் பயன்படுத்துவீர்.

துலாம்: எதற்கும் தயார். விருவிருப்பான நாள். அரசாங்க வேலைக் கிடைக்கும். வருமானம் உயரும்.

விருச்சிகம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்த தகவல் வரும். வேலைக்கு நேர்முகத்தேர்வு அழைப்பு வரும். விருந்து கலைகட்டும்.

தனுசு: திடமான மனசு. சேவைப் பணி செய்வார்கள். அரசியல் அழைப்பு வரும். நல்ல பதவி கிட்டும். எல்லா முயற்சிகளும் வெற்றிதான்.

மகரம்: தங்கம் வைரம் வாங்குவோம். ஷாப்பிங் செல்வோம். மகிழ்ச்சியான ஹோட்டல் சாப்பாடு. நிம்மதி தரும்.

கும்பம்: வேலை மாற்றம் செய்யலாம். பொருளாதார உயரும். குடும்ப உறுப்பினர்கள் அன்பு பாசம் கிட்டும். வாகனம் வாங்கலாம்.

மீனம்: பலருக்கும் ஆலோசனை சொல்வீர்கள். ஆலோசனை பலன் கொடுக்கும். விவேகம் நிறைந்திருக்கும். தெய்வ நம்பிக்கை பிறக்கும்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Back To Top
CLOSE
CLOSE