ஆர்யா அனுஷ்கா ஜோடி நடிப்பில் வெளி வரும் ‘இஞ்சி இடுப்பழகி’ பட வெளிவருவதற்க்கு முன்பே எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.சமீபத்தில் வெளி வந்த இந்தப் படத்தின் இசையும் , அந்த இசைக்கு ஏற்ப அனுஷ்காவும் அவருடன் வரும் சர்வதேச மாடல்களும் தோன்றி நடிக்கும் பாடல் காட்சிகள் எல்லோரையும் கவர்ந்தது. மதன் கார்க்கியின் அருமையான பாடல் வரிகளில் , மரகதமணியின் இசை அமைப்பில், முதல் முறையாக பிரகாஷ் ராஜ் பாட, அவருடன் நீத்தி மோகன்,நோயல் சீன், மற்றும் ராகுல் ஆகியோர் […]