மிஷன் இம்பாசிபிள் படத்தின் ஐந்தாம் பாகமாக கிரிஸ்டஃபோர் மெக்குவாரி இயக்கத்தில் டாம் க்ரூஸ் நடிப்பில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது ‘மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்’(MissionImpossible: Rogue Nation) திரைப்படம். கதாநாயகன் டாம் க்ரூஸ் ஏற்று நடித்து உள்ள ஈத்தன் ஹன்ட் கதாபாத்திரத்துக்கு சவால் விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இல்சா கதாப்பாதிரத்தில் நடித்திருக்கிறார் கதாநாயகி ரெபேக்கா ஃபெர்குசன். “படத்தில் இரத்தத்தை உறைய வைக்கும் பல சண்டைக் காட்சிகளில் இல்சா கதாப்பாத்திரம் மேற்கொள்ள வேண்டியிருந்தது, இதற்கு ஏற்றவாறு வெளிப்படையாக […]