அஞ்சுக்கு ஒண்ணு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (19.07.2015) மாலை 6 மணி அளவில் திருச்சியில் உள்ள சங்கம் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது . இதில் திரைப்பட நடிகர்கள் நாசர் , விஷால் , பொன்வண்ணன் ,கருணாஸ் மற்றும் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். நடிகர்கள் நாசர் , விஷால் , பொன்வண்ணன் ,கருணாஸ் மற்றும் சரவணன் ஆகியோர் இசை தகடை வெளியிட அதனை அஞ்சுக்கு ஒண்ணு பட குழுவினர் பெற்றுக்கொண்டனர். விழாவில் பேசிய கருணாஸ் அவர்கள் […]