புதிய பரிமாண சோதனை முயற்சிகளுடன் நிச்சயிக்கப்பட்ட வெற்றிகளை பெற்ற வெற்றியாளர் அமலா பால், பெரும் அளவிலான பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறார். அவரின் பல அண்மைக்கால திரைப்படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள், படம் எந்த மாதிரி இருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றன. தற்போது இந்த லிஸ்டில் ஒரு புதிய படமும் இணைந்திருக்கிறது. இது அவருடைய புதிய முயற்சி மட்டுமல்ல, இந்திய சினிமாவில் முதல் முயற்சியும் கூட. அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அனூப் பணிக்கர் இயக்கும் […]