ஸ்ரீஅங்காளம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக புதுவை G.கோபால்சாமி தயாரித்துள்ள படம் ‘மங்களாபுரம்.’ இந்த படத்தில் யாகவன், சிவகுரு இருவரும் நாயகர்களாக நடித்துள்ளனர். காயத்ரி, கமலி இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய் ரத்னம், டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி, சந்தோஷ், வேலுசாமி, பேபி தர்ஷினி, பேபி மகதி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – திருஞானசம்மந்தம், இசை – கார்த்திகேயன் மூர்த்தி, பாடல்கள் – கோ.சேஷா, கலை – சின்னா, நடனம்- எஸ்.எல்.பாலாஜி, ராம்முருகேஷ், படத் […]