RS Infotainment நிறுவனத்தின் தயாரிப்பில் பாபி சிம்ஹா. பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, பாலா சரவணன் ஆகியோரது நடிப்பில் புதுமுக இயக்குனர் சரத் இயக்கத்தில்,ஒரு பொலிடிக்கல் த்ரில்லராக உருவாகி வருகிறது கோ-2. இயக்குனர்கள் விஷ்ணு வர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோருடன் பணிபுரிந்தவர் சரத். கோ-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டருக்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா என இரு தேசிய விருதுகளை வென்ற நடிகர்களை இயக்கும் மகிழ்ச்சியை நம்முடன் பகிர்கிறார் […]