ஒரு படம் வெற்றி அடைய வேண்டும் எனில் சரியான நடிகர்கள் சரியான தொழில்நுட்ப கலைஞர்கள் சரியான நேரத்தில் ஒன்று சேர வேண்டும், அப்போது தான் வெற்றி கனியை பறிக்க சுலபமாக இருக்கும் அந்த வகையில் உருவான கூட்டணியே இது. நடிகர் அருண் விஜய் அவர்களால் தொடங்க பட்ட இன் சினிமாஸ் என்டேர்டைமென்ட் (ஐஸ் – ICE)நிறுவனம் தனது முதல் பயணத்தை அறிவழகன் இயக்க இந்த மாதம் துவங்க உள்ளது. அருண் விஜய் பல ஸ்கிரிப்ட் களை அலசி […]