அவதார் மூவிஸ் மற்றும் தாருண் கிரியேசன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “அழகு மகன்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அர்ஜுன் உதய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக மாளவிகா வேல்ஸ் நடிக்கிறார். மற்றும் இளவரசு ராஜ்கபூர் ஜி.எம்.குமார்,சிங்கம்புலி,பவன் சேரன்ராஜ் செந்தி நித்திஸ் விசித்திரன் வைரவன் ஆகியோர் நடிக்கிறார்கள் ஒளிப்பதிவு – அகு அஜ்மல் இசை – ஜேம்ஸ் வசந்தன் பாடல்கள் – யுகபாரதி, தாமரை,மோகன்ராஜ். கலை – முருகன் எடிட்டிங் – மகேஷ்.G.K சண்டை பயிற்சி […]