அஸ்வின் மற்றும் ஸ்வாதியின் வெற்றி கூட்டணியின் அடுத்த படம் ‘திரி’ . இவர்கள் இருவரும் இதற்கு முன்பு ‘இதற்கு தானே ஆசை பட்டாய் ‘ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. திரியில் அஸ்வின் மற்றும் ஸ்வாதியுடன் சேர்ந்து ஜெயப்ரகாஷ், A L அழகப்பன் , டேனியல், சென்றாயன் மற்றும் அனுபமா குமார் போன்ற பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் திரு.அசோக் அம்ரித்ராஜ் இயக்கத்தில் இப்படத்தை Seashore Gold Productions என்கிற […]