ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகிறது ‘உள்குத்து’ படத்தின் “பெசையும் எசையா…’ பாடல் துரோகம், வஞ்சகம், சண்டை, சூழ்ச்சி ஆகிய குணங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ‘உள்குத்து’ என்ற சொல்லும் கண்டிப்பாக பயணிக்கும். அத்தகைய சொல்லை மையமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம் தான், இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில், ‘அட்டக்கத்தி’ தினேஷ் மற்றும் நந்திதா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் ‘உள்குத்து’ திரைப்படம். மக்களின் ரசனைகளை நன்கு அறிந்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு இருக்கும் […]