ஆதரவற்ற குழந்தைகளுக்கு ‘கபாலி’ படத்தை திரையிட்டனர் தூத்துக்குடி – நெல்லை மாவட்டங்களின் சார்பில் விளையாட இருக்கும் ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி ஒரு புறம் உலகமே கபாலி படத்தின் வெற்றியை கொண்டாடி கொண்டு இருக்க, மறுபுறம் அந்த கபாலி படத்தை பார்க்க வசதியில்லாமல் பல ஆதரவற்ற குழந்தைகள் ஏங்கி கொண்டு இருக்கின்றனர். அந்த ஆதரவற்றோர்களை மனதில் கொண்டு, அவர்களுக்காக கபாலி படத்தின் ஒரு சிறப்பு காட்சியை ஆல்பர்ட் திரையரங்கில் திரையிட்டார் ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் உரிமையாளர் ‘ஆல்பர்ட்’ முரளிதரன். […]