இது நம்ம ஆளு. டி,ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கும் இது நம்ம ஆளு படத்தில் சிலம்பரசன் பிரபல தெலுங்கு பட நாயகி ஆஷாசர்மா நடித்த டி.ராஜேந்தர் – சுசித்ரா பாடிய மாமா வெயிட்டிங் என துவங்கும் பாடல் பிரம்மாண்ட அரங்கில் பல கோடி ருபாய் செலவில் படமாக்கபட்டது,இப்பாடலில் சிலம்பரசன் சுமார் 90 விநாடிகள் ஒற்றைகாலில் நடனமாடி அனைவரது பாராட்டுதலையும் பெற்றார்.திரையில் இந்த காட்சியை பார்க்கும் அனைவரும் இந்த 90 நிமிடமும் […]