12.1.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 28ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஏகாதசி திதி இரவு 11.58 மணி வரை பின் துவாதசி திதி. விசாகம் நட்சத்திரம் பகல் 10.25 மணி வரை பின் அனுஷம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. […]