Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இன்றைய ராசி பலன்கள் – 12.1.2018

12.1.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 28ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஏகாதசி திதி இரவு 11.58 மணி வரை பின் துவாதசி திதி.
விசாகம் நட்சத்திரம் பகல் 10.25 மணி வரை பின் அனுஷம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. மதியம் 1 முதல் 3 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
ஸர்வ ஏகாதசி.

12.1.2018 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: நல்ல செலவு செய்வார்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். இரவில் ஸ்ரீ கிருஷ்ணர் நாமம் ஜெபியுங்கள்.

ரிஷபம்: வங்கி லோன் முயற்சிகள் பலன் அளிக்கும். வந்த லோனை சரியாக பயன்படுத்தி தொழில் செய்யலாம் லாபம் விருத்தியாகும்.

மிதுனம்: முயற்சி எடுத்துவிட்டால் அதிலிருந்து பின் வாங்க மாண்டிர்கள். எல்லாருக்கும் உதவுவார்கள். தெய்வ தரிசனம் செய்வீர்கள்.

கடகம்: இடம் வாங்கி வீடு கட்டலாம். ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் சுடுபிடிக்கும். தாய் சொத்துக்களை விற்கலாம்.

சிம்மம்: நேர்த்தியானவர்கள் சில சோதனைகள் தோன்றும். கவலைப்பட வேண்டாம். கேடு நினைத்தவர்கள் கெடுவார்கள்.

கன்னி: நல்ல மனிதர்களை சந்திப்போம் மனம் விட்டு பேசுவோம். கவலைவிட்டு போகும்.

துலாம்: குடும்ப சுபநிகழ்ச்சியை தனி ஒருவராக இருந்து திறம்பட நடத்துவீர்கள். உறவும் நடபும் பாராட்டும். மகிழ்ச்சியான தருணம்.

விருச்சிகம்: இடம் மாற்றம் செய்யலாம். புதிய இடம் புதிய நட்பு. இனிமையான வாழ்க்கை முறை அமையும்.

தனுசு: வேகம் பரபரப்பு குறித்த நேரத்தில் காரியத்தை முடிப்பார்கள். யாருக்கும் காத்திருக்க மாட்டோம். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

மகரம்: பழைய சம்பவங்களை நினைவு கூறுவோம். பழைய பள்ளி தோழர்களை சந்திப்போம். அந்த நாள் ஞாபகம் வந்ததே…

கும்பம்: தலைவனாக நினைத்து கொள்வார்கள். அந்தஸ்து கிடைக்கும். விஜபி சந்திப்போம். காரியம் சாதிப்போம்.

மீனம்’: வியாபாரம் நடைமுறையை அறிவோம். கூட்டு தொழில் ஆரம்பித்து பலன் அடைவோம். வரவு வரும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669

Back To Top
CLOSE
CLOSE