செவ்வாய்கிழமை பஞ்சாங்கம். மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம 1ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திரயோதசி திதி இரவு 11.29 மணி வரை பின் சதுர்த்தசி திதி. உத்திராடம் நட்சத்திரம் பின்னிரவு 5.45 மணி வரை பின் திருவோணம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் […]