Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 13.2.2018

செவ்வாய்கிழமை பஞ்சாங்கம்.
மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம 1ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திரயோதசி திதி இரவு 11.29 மணி வரை பின் சதுர்த்தசி திதி.
உத்திராடம் நட்சத்திரம் பின்னிரவு 5.45 மணி வரை பின் திருவோணம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. மாலை 5 முதல் 6 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 0;
சிவபிரதோஷம்.
மஹா சிவராத்திரி.
சிவராத்திரி 4 காலபூஜை சிறப்பு நேரம்.
முதல் காலம்- இரவு 7 முதல் 8 மணி வரை.
இரணடாம காலம்- இரவு 10 முதல் 11 மணி வரை.
மூன்றாம் காலம்- இரவு 2 முதல் 3 மணி வரை.
நான்காம் காலம்- பின்னிரவு 5 முதல் 6 மணி வரை.
மேற்கண்ட காலத்தில் நான்கு காலபூஜை ஸ்ரீசிவனுக்கு செய்ய உத்தமம்
ஓம் நமச்சிவாய.
இந்து மாத வளர்ச்சிக்கு பராமரிப்பு இல்லாமல் இருக்கும் பழமை வாய்ந்த சிவன் ஆலயம் திறந்து தீபம் ஏற்றுங்கள் நீங்களும் நாடு வளர்ச்சி கிட்டும்.

13.2.2018 செவ்வாய்கிழமை ராசிபலன்.
மேஷம்: வாழ்க்கையில் சின்ன சலிப்பு இயந்திர வாழ்க்கைதானே என்ற நினைப்பு. இயந்திரந்தான் இயந்திரத்தை மகிழ்ச்சியுடன் இயக்குவோம்.
ரிஷபம்: இன்று காலை 9.52 வரை சந்திராஷ்டமம். பிறருக்கு உதவுவோம். சேவை டிரஸ்ட் தொடங்கலாம்.
மிதுனம்: எதிர்ப்புக்கள் உருவாகும். மிகுந்த கவனம். இன்று காலை 9.52 மணி முதல் சந்திராஷ்டமம் ஸ்ரீமாரியம்மனை தரிசனம் செய்யுங்கள்.
கடகம்: அரசு பணி ஆனை வரும். அரசியலில் அந்தஸ்து மிக்க பதவி கிடைக்கும். எல்லாருக்கும் உதவி செய்வீர்கள். பணம் தாராளமாக வரும்.
சிம்மம்: எண்ணம் போல் வாழ்க்கை. எல்லோரையும் மதிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். கொடுக்கல் வாங்குதல் சிறப்பு.
கன்னி: பாஸ்போர்ட் வாங்கலாம். விசா கிடைக்கும். வெளிநாடு செல்லலாம். சுற்றி பார்த்து மகிழலாம்.
துலாம்: மனதை மகிழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம். பல விஷ்யங்களை எளிதாக புரிந்து செயல்படுவீர். நன்மை நடக்கும்.
விருச்சிகம்: காதல் பிறக்கும். மனசு புதிய சந்தோஷத்தை அனுபவிக்கும். ஆனந்தம் நிறைந்த நாள்.
தனுசு: மனசு ரொக்கை கட்டி பறக்கும். நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பல தடைகள் விலகும். வாகனம் வாங்கலாம்.
மகரம்: பரிசுகள் வாங்கி மகிழ்வீர்கள். கொண்டாட்டம் கலைகட்டும். விஐபிக்களை சந்தித்து சில திருப்பங்களை உருவாக்குவீர்.
கும்பம்: பெண்கள் விரும்பிய ஆடைகள் ஆபரணங்கள் வாங்கி கொடுப்பீர்கள். திருமணம் யோகம் கூடிவிட்டது. வாழ்க்கை மகிழ்ச்சி.
மீனம்: திருப்பங்கள் நிறைந்த நாள். எதை சந்திக்கும் ஆற்றல் உடையவர். எல்லா வெற்றியும் உங்களுக்கே. யாரும் ஜெயிக்க முடியாது.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE