15.1.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 2ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து சதுர்த்தசி திதி பின்னிரவு 5.56 மணி வரை பின் நிறைந்த அம்மாவாசை திதி. மூலம் நட்சத்திரம் மாலை 5.27 மணி வரை பின் பூராடம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- இல்லை. சூலம்- கிழக்கு. ஜீவன்- 1/2; நேத்திரம்- […]