Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இன்றைய ராசி பலன்கள் – 15.1.2018

15.1.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 2ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து சதுர்த்தசி திதி பின்னிரவு 5.56 மணி வரை பின் நிறைந்த அம்மாவாசை திதி.
மூலம் நட்சத்திரம் மாலை 5.27 மணி வரை பின் பூராடம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- இல்லை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 0;
கரிநாள்.
மாஸ சிவராத்திரி.

15.1.2018 திஙகள்க்கிழமை ராசிபலன்.

மேஷம்: குடும்பத்தினர் மேல் அளவு கடந்த பாசம் வைப்பீர்கள். வீட்டு பொருப்புக்களை மனைவியிடம் விட்டு கொடுத்து செயல்படுவீர்.

ரிஷபம்; பயணம் பாதியிலயே முடியும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ அகத்தியரை வழிபாடு செய்யுங்கள்.

மிதுனம்; கடந்து வந்த பாதையை மனதால் திரும்பி பார்ப்போம். இப்போது உள்ள வசதியை போதும் என்று நினைப்போம். பலருக்கும் உதவுவீர்கள்.

கடகம்: உங்கள் ரகசியங்களில் யாரையும் முக்கை நுழைக்க விடமாட்டோம். எப்போதும் தொழில் சிந்தனையாக இருப்பீர்கள். லாபம் சூப்பர்.

சிம்மம்: கடல் கடந்த பயணம் உருவாகும். சுற்றுலா பிரியர்கள். வாழ்க்கையை அனுபவித்து பார்க்க வேண்டும் என நட்சத்திரம் என நினைப்பீர்கள்.

கன்னி: துய்மையான சிந்தனை. குடும்பத்தினர் தேவை அறிந்து உதவுவோம். ஆலய வழிபாடு மன அமைதி கிட்டும்.

துலாம்; இளைஞர்கள் வேலை கிடைக்கும் ஆசைகள் நிறைவேறும். விரும்பிய பெண்னை கரம் பிடிக்கலாம்.

விருச்சிகம்: பயணத்தால் தொழில் வளர்ச்சி உருவாகும். தெரிந்தவர்களுக்கு வேலை கொடுக்கலாம். பணம் சம்பாதிக்கும் வழிகளை கண்டு அறிவோம்.

தனுசு: கம்ப்யூட்டர் கற்றுத் தேர்ந்து கம்ப்யூட்டர் வாங்குவோம். வீட்டில் இருந்து வெளிநாட்டு நிறுவனத்திற்கு வேலை செய்து சம்பாதிக்கலாம்.

மகரம்: ஆனந்தமான பயணம். புதிய நட்புக்கள் உருவாகும். பழகியவர்களை சிறப்பாக பயன்படுத்தி கொள்வார்கள்.

கும்பம்: திறமையானவர்களை கண்டு அறிந்து பழகி அவர்கள் திறமையை அவர்களுக்கு தெரியாமல் அபகரிப்போம். செல்வம் பெருகும்.

மீனம்: சிறந்த கருத்துக்களை கேட்போம் ஆதரிப்போம். மனைவி முழு உதவியால் புதிய அந்தஸ்து கிடைக்கும். பழகியவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE