19.2.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 7ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை சதுர்த்தி திதி இரவு 3.44 மணி வரை பின் பஞ்சமி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் மதியம் 12.31 மணி வரை பின் ரேவதி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. […]