Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 19.2.2018

19.2.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 7ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை சதுர்த்தி திதி இரவு 3.44 மணி வரை பின் பஞ்சமி திதி.
உத்திரட்டாதி நட்சத்திரம் மதியம் 12.31 மணி வரை பின் ரேவதி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 மணி முதல் 10 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 6 முதல் 9 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 0;
ஸ்ரீவிக்ன விநாயகர் சதுர்த்தி.

19.2.2018 திங்கட்கிழமை ராசிபலன்.
மேஷம்: ஆலய பொருப்பு கிடைக்கும். கிடைத்த வாய்ப்பு அனுகிரஹமாக செயல்படுவீர். ஆத்மா திருப்தி கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பு.
ரிஷபம்: சுயநலத்துடன் கூடிய பொது நலம். நமக்கும் காரியம் ஆகும் சமுதாயத்திலும் நல்ல பூகழ் கிடைக்கும். அனுசரனையாக நடந்துகொள்வீர்கள்.
மிதுனம்: குடும்பத்தினர் அமர்ந்து எதிர்காலம் திட்டம் தீட்டி காரியத்தில் இறங்குவீர். திட்டங்கள் செயல் வடிவம் பெரும். வங்கி சேமிப்பு கூடும்.
கடகம்: புதுபுது அசைகள் உருவாகும். சிலருக்கு சினிமா தொலைக்காட்சியில் நடிக்கலாம். மீடியா பூகழ் கிடைக்கும்.
சிம்மம்: காலையில் வரவு மாலையில் செலவு. வரவு எட்டணா செலவு பத்தணா. இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ சாய்பாபா வழிபாடு செய்யுங்கள்.
கன்னி: அதிவேக தொழில் முயற்சிகள் எடுப்போம். அதிக பணம் தேவைப்படும். மாலைக்குள் பணத்தேவை பூர்த்தியாகும்.
துலாம்: வெகுகாலமாக வேலை பார்த்த அலுவலகத்திற்கு முதலாளி ஆகும் பாக்கியம் கிட்டும். பணம் சேர தொடங்கியது. குடும்ப அந்தஸ்து கிடைக்கும்.
விருச்சிகம்: எதிர்காலம் திட்டம் தீட்டி செயல்படுவீர். கம்ப்யூட்டர் வாஙகுவீர். வெளிநாட்டு வேலையை உங்கள் வீட்டில் இருந்த வேலை செய்து சாம்பதிப்பீர்.
தனுசு: இரு நாட்களாக முடங்கிய பணிகள் இன்று விருவிருப்பு அடையும். பணம் வரும். மகிழ்ச்சி கடலில் நீந்துவீர்கள்.
மகரம்: காலை எழுந்திருங்கள். அதிக பணி இருக்கும் உடல்சோர்வு உருவாகும். எல்லாவற்றையும் சிறப்பாக செய்வீர்கள்.
கும்பம்: முதல் விமானம் பயணம் உருவாகும். மனம் குதூகலம் அடையும். நண்பர்கள் உதவி செய்வார்கள். மனைவியுடன் அனந்தமாக உரையாடுவார்கள்.
மீனம்: தெய்வ அருளால் கடன் கிடைக்கும். கிடைத்த கடன் பணத்தை தொழிலில் முதலிடு செய்வார்கள். கண்ட கனவு நினைவாகும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 984252166

Back To Top
CLOSE
CLOSE