21.4.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 8ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை ஷஷ்டி திதி இரவு 8.51 மணி வரை பின் ஸ்ப்தமி திதி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 9.51 மணி வரை பின் புனர்பூசம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. […]