Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 21.4.2018

21.4.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 8ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை ஷஷ்டி திதி இரவு 8.51 மணி வரை பின் ஸ்ப்தமி திதி.
திருவாதிரை நட்சத்திரம் இரவு 9.51 மணி வரை பின் புனர்பூசம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 10 மணி வரை.
சூலம்-கிழக்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-1;
ஸ்ரீவிரண்மீண்ட நாயனார் குருபூஜை.
ஸ்ரீ எம்பெருமானார் குருபூஜை.

21.4.2018 சனிக்கிழமை ராசிபலன்.
மேஷம்: ஆற்றல் கூடும் நிறைய அனுபவம் உருவாகும். அனுபவத்தால் உடல் மனம் சோர்வு நீங்கும். உருவாக்கும் தைரியம் பெறுவீர்கள்.
ரிஷபம்: வளர்ச்சியடைவீர்கள்.
உழைக்கும் வர்க்கம். நல்ல சம்பாதிக்கலாம். சகோதரி உதவி செய்வார்கள்.
மிதுனம்: ஜெயிக்கலாம். போட்டி பந்தயம் ஏற்றுக்கொள்ளுவீர்கள்.
சகுனி ஆற்றல் கற்ப்போம். சூட்சமம் தெரிந்து கொள்ளுங்கள்.
கடகம்: எதிர்காலம் சிந்தனை உருவாகும். டல ஆக்கபூர்வமான திட்டங்கள் தீட்டுவோம். குழந்தைகள் சிறப்பாக படிப்பார்கள்.
சிம்மம்: ரயில் பயணம் சந்தோஷம் கொடுக்கும். பழைய உறவுகள் அன்பு பாசம் காட்டும். திருமணம் நிச்சயமாகும்.
கன்னி: எதிர்பார்ப்புக்களை சமாளிப்போம். உறவுகள் நண்பர்கள் கைக்கொடுப்பார்கள். முக்கிய காரியம் நடக்கும்.
துலாம்: எல்லோருக்கும் மரியாதை கொடுப்பீர்கள் அன்பு பாசத்தால் அரவனைப்பீர். மரியாதை தானாக வரும்.
விருச்சிகம்: நம்மை விட்டு பிரிந்தவர்கள் நமக்கு அவப்பெயர் எற்படுத்துவார்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ கிருஷ்ணர் தரிசனம் செய்யுங்கள்.
தனுசு: எதையே தேடி அலைவோம். தேடிய ஆற்றலை அடைய குரு வழிகாட்டுவார்கள். புரியாததையும் புரிந்துகொள்வோம்.
மகரம்: அன்னதானம் செய்வோம். அன்னத்தோடு அன்பையும் கொடுப்பீர்கள். பலரின் வாழ்த்துக்கள் குவியும்.
கும்பம்: மலைமேல் இருக்கும் கோவில் சென்று வழிபாடு செய்வோம். திருமணம் கூடிவிட்டது மண்டபம் பார்க்கலாம். பத்திரிக்கை அடிக்கலாம்.
மீனம்: ஆடம்பர வீட்டை வாங்கலாம். சமுதாயத்தில் அந்தஸ்து பெறலாம். புதிய ஆசைகள் பிறக்கும்.

நாளை சந்திப்போம்.

Back To Top
CLOSE
CLOSE