25.3.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 11ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை அஷ்டமி திதி காலை 7.22 மணி வரை பின் நவமி திதி. திருவாதிரை நட்சத்திரம் மதியம் 1.34 மணி வரை பின் புனர்பூசம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்-: இன்று அஷ்டமி நவமி திதிகள் இருப்பதால் நல்லநேரம் […]