Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இன்றைய ராசி பலன்கள் – 25.3.2018

25.3.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 11ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை அஷ்டமி திதி காலை 7.22 மணி வரை பின் நவமி திதி.
திருவாதிரை நட்சத்திரம் மதியம் 1.34 மணி வரை பின் புனர்பூசம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்-: இன்று அஷ்டமி நவமி திதிகள் இருப்பதால் நல்லநேரம் குறிப்பிடவில்லை.
சூலம்- மேற்கு.
ஜீவன்-1/2: நேத்திரம்-1;

25.3.2018 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.
மேஷம்: எல்லோரையும் வரவேற்போம். உரிமையோடு பழகுவோம் விருந்தினர் வருகையால் இல்லம் சந்தோஷம் அடையும்.
ரிஷபம்- தீடிர் பணம் வரவு எல்லையில்லா சந்தோஷம் கிடைக்கும். கடன் அடைத்து நிம்மதி பெரூமுச்சு விடுவீர்கள்.
மிதுனம்: கடல் கடந்த நட்பு புதிய வாழ்க்கை அமைத்து தரும். முதன்முதலாக விமான பயணம் உருவாகும்.
கடகம்: சிறப்பான வாழ்க்கையை தேர்ந்துதெடுப்பீர்கள். இனிய இல்லறம் உதவும் உறவுகள். நிறைந்த அன்பு கிடைக்கும்.
சிம்மம்: குழந்தைகள் மேல் அன்பு பிரியம் காட்டுவோம். வழக்குகள் வெற்றி பெறும். பிறந்த ஊர்க்கு சொல்வோம்.
கன்னி: எதிர்பாராமல் எற்பட்ட தடைகளைமுறியடிப்போம். வாழ்க்கைக்கு புதிய பாதை அமைப்போம். வருமானம் பெருகும்.
துலாம்: திறமையான நண்பர்கள் பலரையும் சந்திப்போம். தொழில் விருத்தி செய்யலாம் பயணத்தில் நல்ல தகவல்கள் கிடைக்கும்.
விருச்சிகம்: வீடு மாற்றம் நிகழும் இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ சண்முகர் தரிசனம் செய்யுங்கள்.
தனுசு; நண்பர்கள் வாழ்க்கையில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்க நீங்கள் காரணமாக இருப்பீர்கள். அவர்கள் உயர்வு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
மகரம்: நீங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி பலன் அளிக்கும். விருதுகள் பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பார்த்த நிலையை அடைவோம்.
கும்பம்: குழப்பம் தீரும். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பீர்கள். வெற்றி பயணம் தொடரும்.
மீனம்; ஆலயம் வழிபாடு மன நிம்மதி தரும். கல்யாணம் முயற்சிகள் செய்வீர்கள். நல்ல வரன் அமையும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE