26.2.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 14ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை ஏகாதசி திதி மதியம் 2.43 மணி வரை பின் துவாதசி திதி. புணர்ப்பூசம் பின்னிரவு 3.40 மணி வரை பின் பூசம் நட்சத்திரம். அமிர்த யோகம் பின்னிரவு 3.40 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் […]