Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இன்றைய ராசி பலன்கள் – 26.2.2018

26.2.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 14ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை ஏகாதசி திதி மதியம் 2.43 மணி வரை பின் துவாதசி திதி.
புணர்ப்பூசம் பின்னிரவு 3.40 மணி வரை பின் பூசம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் பின்னிரவு 3.40 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 3 முதல் 9 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
ஸர்வ ஏகாதசி ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்வோம்.
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் குருபூஜை.
ஸ்ரீதிருமலையாண்டார் ஆழ்வார் குருபூஜை.

26.2.2018 திங்கட்கிழமை ராசிபலன்
மேஷம்: குழந்தைகளை அதிக கவனம் எடுத்து கவனிப்போம். எதிர்காலம் பற்றிய திட்டம் மனைவியுடன் சேர்த்து செயல்படுவீர்கள். செலவு செய்வார்கள்.
ரிஷபம்: சுமங்கலி ஆசி கிடைக்கும். இதன் முதல் சில அற்புதங்கள் நடக்க ஆரம்பிக்கும். பூரிப்படைவீர்கள்.
மிதுனம்: எண்ணங்கள் செயல் வடிவம் பெரும். தெய்வ மந்திரம் என்நேரமும் பாராயணம் செயது மகிழலாம். சங்கடங்கள் பல கருகிவீடும்.
கடகம்: உறவு பெண்கள் ஒவ்வொருவரும் விட்டு கொடுத்து சுபநிகழ்ச்சி பணியினை செய்வார்கள். அன்பு பாசம் உணரலாம். வாய்மையே வெல்லும்.
சிம்மம்: இன்று முதல் உங்கள் வாழ்க்கையில் சில மாற்றம் நிகழும் அதற்கு ஓர் ஜோதிட குரு காரணமாக அமைவார். மஹா விஷ்ணு அருள் உண்டு.
கன்னி: திருப்பதி வெங்கடேசலபதி காணும் பாக்கியம் கிட்டும். தொழில் வருமானம் சிறக்கும். தொழில் உதவிகள் மலரும்.
துலாம்: முக்கிய நபர் இன்று உங்கள் இல்லத்தில் அன்னம் சாப்பிட வருவார். அவர் வருகை இல்லத்தில் தெய்வ கடாட்சம் நிறைந்தாக அமையும்.
விருச்சிகம்: பணதேவை அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வராமல் இழந்தடிக்கும். இன்று இரவு 10.04 மணி வரை சந்திராஷ்டமம். இரவில் கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.
தனுசு: வச்சக்குறி தப்பாது. எந்த காரியத்தையும் நீங்கள் நினைத்து பொல் நடத்துவீர்கள். அடுத்தவருக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டிர்கள். இன்று இரவு 10.04 மணிக்கு மேல் சந்திராஷ்டமம்.
மகரம்: சினிமா சான்ஸ் உங்களை அழைக்கும் நீங்கள் பந்தா செய்வீர்கள். கதையுடன் காத்திருக்கும் இயக்குனருக்கு சரியான தாயாரிப்பாளர் அமைவார்.
கும்பம்: தாத்தா பாட்டி சந்தித்து அன்பை கொட்டுவீர்கள். உங்களுக்கு பெயருடன் இனையும் பட்டம் கிடைக்கும். புதிய குரு சந்திப்போம்.
மீனம்: தெளிவான பாதை. நல்ல சிந்தனை. உயர்வான அந்தஸ்து கிடைக்கும். வாழ்க்கை துனையின் அன்பான உதவிகள் எதிர்காலம் சிறப்பு.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE