27.3.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 13ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை ஏகாதசி திதி இரவு 12.26 மணி வரை பின் துவாதசி திதி. பூசம் நட்சத்திரம் காலை 10.22 மணி வரை பின் ஆயில்யம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி […]