Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இன்றைய ராசி பலன்கள் – 27.3.2018

27.3.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 13ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை ஏகாதசி திதி இரவு 12.26 மணி வரை பின் துவாதசி திதி.
பூசம் நட்சத்திரம் காலை 10.22 மணி வரை பின் ஆயில்யம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. மதியம் 4.30 முதல் 6pm மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்-0. நேத்திரம்-2;
ஸர்வ ஏகாதசி.

27.3.2018 செவ்வாய்க்கிழமை ராசிபலன்.
மேஷம்: விரும்பிய அந்தஸ்து கிடைக்கும். தொழிலு வளர்ச்சி கூடும். வருமானம் பெருகும்.
ரிஷபம்: நம்பியவர்களை நம்புங்கள். நம்பதவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம். வெளிநாட்டு பயணம் வேலை அமையும்.
மிதுனம்: திருமணம் முயற்சி திருவினையாக்கும். எதிர்காலம் மனைவியிடம் செல்லில் பேசலாம். ஆலய வழிபாடு சந்தோகங்களை குருவிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.
கடகம்: கொள்கை பேசுவீர்கள். விவாதங்கள் செய்வோம். அரசியல் கட்சி விஐபிக்கள் நண்பர்களாக மாறுவார்கள்.
சிம்மம்: கலங்காதீர்கள் எவ்வளவு கஷ்டங்களும் இன்று தீர்ந்து ஒற்றுமை உருவாகும். உங்களுக்கு ஆதரவாக பல உறவினர்கள் பேசுவார்கள். நன்மையான நாள்.
கன்னி: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு ஏற்ப திருமணம் முடித்து வெளிநாடு செல்ல தயாராவீர்கள். நன்றாக சம்பாதிக்கலாம்.
துலாம் : அதிர்ஷ்ட காற்று வீசும். எதிர்பாராமல் பலநண்மைகள் நடக்கும். மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.
விருச்சிகம்: உறவுகளுக்குள் இருந்த மன கசப்பு தீரும். பல நாள் நிகழ்வுகள் இனறு ஒரே நாளில் பேசி மகிழ்வோம். திருமணம் உறவு பாலம் அமைப்போம்.
தனுசு; கணவன் மனைவியிடைய புதிய பிரச்சினை தோன்றும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ கற்பக விநாயகரை தரிசனம் செய்யுங்கள்.
மகரம்: சரியான பாதை போகுமிடம் சிறப்பு. மனமகிழ்ச்சியுடன் தொழில் விருத்தி செய்யலாம். போட்டிகள் அகலும்.
கும்பம்: அன்பானவர்கள் தக்க சமயத்தில் அன்பு வெளிபடுத்தி பாசவலையால் அனைவரையும் ஒருங்கிணைப்பீர். கல்யாணம் காலம் வந்துவிட்டது.
மீனம்: கொடுத்துவைத்தவர்கள். அதிர்ஷ்ட கைக்கூடி வரும். விஐபிக்களை சந்திப்போம்

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE