28.3.2018 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 14ம்தேதி. சுக்லப்பட்சத்து துவாதசி திதி இரவு 10.25 மணி வரை பின் திரயோதசி திதி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 8.55 மணி வரை பின் மகம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை […]