Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

இன்றைய ராசி பலன்கள் – 28.3.2018

28.3.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 14ம்தேதி.
சுக்லப்பட்சத்து துவாதசி திதி இரவு 10.25 மணி வரை பின் திரயோதசி திதி.
ஆயில்யம் நட்சத்திரம் பகல் 8.55 மணி வரை பின் மகம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. இரவு 6 முதல் 9 மணி வரை.
சூலம்-வடக்கு.
ஜீவன்-1; நேத்திரம்-2;

28.3.2018 புதன்கிழமை ராசிபலன்.
மேஷம்: தொழில் புதுகணக்கு ஆரம்பம். புதிய வருடம் இனிமையாக தொடங்கும். குடும்பம் சந்தோஷம் அடைவார்கள். லாபம் சூப்பர்.
ரிஷபம்: ஒருவித மாற்றம் உருவாகும். தங்கம் வைரம் வாங்குவோம். திட்டமிட்டு பணியை ஆரமிப்போம்.
மிதுனம்: இன்றைய நாளில் விட்டபணிகளை விரைந்து முடிப்பார்கள். மனைவி குழந்தைகள் மேல் அன்பு செலுத்துவோம். சுற்றுலா பிரியர்கள்.
கடகம்: அறிவில் மிகுந்தவர்கள். புதிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சி செய்வார்கள். உங்கள் தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு அமையும்.
சிம்மம்: பெண்னை சந்திப்போம். குணநலன் அறிவோம். பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் பேச்சுவார்த்தை நடக்கும். எதிர்காலத் திட்டம் தீட்டுவோம்.
கன்னி: தங்கம் வைரம் நகைகள் வாங்கி மகிழ்வார்கள். பிடித்தவர்களுக்கு கிப்ட் வாங்கி கொடுப்பீர்கள். விருந்து தூள் பறக்கும்.
துலாம்: கடன் வாங்குவோம். வாங்கிய கடனை அடைத்துவிடுவோம். பணம வரும். இரவில் நற்பலன் நடக்கும்.
விருச்சிகம்: கடன்களை அடைத்து விடுவோம் நிம்மதியான வாழ்க்கை ஆரம்பமாகும். பண சேமிப்பு கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்குவோம். எதிர்காலம் உங்கள் கையில்.
தனுசு: இன்று காலை 8.55 மணி வரை சந்திராஷ்டமம். எதிர்ப்புக்கள் அடங்கும். உங்கள் நல்ல குணத்தை அறிந்து உறவாட தொடங்குவார்கள். நாமும் பழைய சம்பவங்களை மறப்போம்.
மகரம்: உறவினர்களிடம் கவனமுடன் பேசுங்கள். இன்று காலை 8.55 மணி முதல் சந்திராஷ்டமம். ஸ்ரீ காயத்ரி தேவி மந்திரம் பாராயணம் செய்யுங்கள்.
கும்பம்: காலம் கடந்த ஞானே உதயம் என்றாலும் இனிய வாழ்க்கைக்கு வித்திடும். கசப்புக்கள் மறையும் வரவுகள் எதிர்பார்க்கலாம்.
மீனம்: மனைவியின் மேல் அளவுக்கு அதிகமான பாசம் வைப்பீர்கள். தம்பதியினர் இருவரும் சுற்றுலா சென்று மகிழலாம். கடவுள் அருள் உண்டு.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE