5.2.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 23ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பஞ்சமி மதியம் 12.37 மணி வரை பின் ஷஷ்டி திதி. ஹஸ்தம் நட்சத்திரம் மதியம் 2.34 மணி வரை பின் சித்திரை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை […]