Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இன்றைய ராசி பலன்கள் – 5.2.2018

5.2.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 23ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பஞ்சமி மதியம் 12.37 மணி வரை பின் ஷஷ்டி திதி.
ஹஸ்தம் நட்சத்திரம் மதியம் 2.34 மணி வரை பின் சித்திரை நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 6 முதல் 9 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 0: நேத்திரம்- 2;
சோமவார பஞ்சமி நல்ல நிகழ்ச்சிகள் தெய்வ தரிசனம் செய்யுங்கள் சிறப்பு.
ஸ்ரீ கூரத்தாழ்வார் குருபூஜை.

5.2.2018 திங்கள்கிழமை ராசிபலன்.

மேஷம்: பெண்களுக்கு படிப்புக்கேற்ற வேலை அமையும். வருமானம் உயரும். வாழ்க்கையில் புதிய அந்தஸ்து வரும் தலைநிமிர்ந்து நடக்கலாம்.
ரிஷபம்: முனைப்புடன் செயல்படுவீர். எண்ணங்கள் செயல் வடிவம் பெரும். பெரியோர்கள் ஆசி கிடைக்கும்.
மிதுனம்: மனம் செம்மைப்படும்.நிதானமாக செயலபுவோம். விவேகம் கூடும். தீடிர் உதவி கிடைக்கும்.
கடகம்; இல்லத்தரசியுடன் ஷாப்பில் சென்று மகிழ்வீர். திரைப்படம் விருந்து கேளிக்கை குதுக்குலம் நிறைந்த நாள்.
சிம்மம்: கடன் வாங்க உகந்த நாள். கடன் வாங்கி ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யலாம். அரசியலில் எதிர்பார்த்த ஆதாயம் கிட்டும்.
கன்னி: வெகு நாட்களாக தேடிய பொருள் கிடைக்கும். திருமணம் யோகம் வந்து விட்டது. செல்போனில் சந்தோஷம் செய்தி வரும்.
துலாம்: துலாக்கட்ட காவேரி ஆற்றில் ஸதாணம் செய்யும் பாக்கியம் கிட்டும். பாவங்கள் நீங்கி எல்லா யோகங்களும் கைக்கூடும்.
விருச்சிகம்: உடற்பயிற்சி செய்வீர். ஆரோக்கியத்திற்கு தேவையான மூலிகை மருந்துகள் சாப்பிடுவீர். காவல்துறை வேலை கிடைக்கும்.
தனுசு: குடும்பத்துடன் சுற்றுலா சென்று சந்தோஷம் அடைவார்கள். பெண்களுக்கு கல்யாண யோகம் வந்து விட்டது. தனம் சேரும்.
மகரம்: ஆலயம் தரிசனம் மன நிம்மதி தரும். பரிகார பூஜை ஹோமம் செயவோம். வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
கும்பம்: செலவு செய்வார்கள் எதிர்பார்த்த வரவு வர தடை. இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ பிரிந்திங்கர தேவி வழிபாடு செய்யுங்கள்.
மீனம்: வெற்றி பயணம். கடன் நிவர்த்தி. கல்யாண யோகம். வருமானம் சிறப்பு…. மகிழ்ச்சியான நாள்.

Back To Top
CLOSE
CLOSE