5.3.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 21ம்தேதி. கிருஷ்ணப்பட்சதது தேய்பிறை சதுர்த்தி திதி பின்னிரவு 3.29 மணி வரை பின் பஞ்சமி திதி. சித்திரை நட்சத்திரம் இரவு 10.50 மணி வரை பின் சுவாதி நட்சத்திரம். சித்த யோகம் இரவு 10.50 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை […]