7.4.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 24ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து ஸப்தமி திதி இரவு 12.17 மணி வரை பின் அஷ்டமி திதி. மூலம் நட்சத்திரம் மதியம் 3.18 மணி வரை பின் பூராடம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை […]