Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இன்றைய ராசி பலன்கள் – 7.4.2018

7.4.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 24ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து ஸப்தமி திதி இரவு 12.17 மணி வரை பின் அஷ்டமி திதி.
மூலம் நட்சத்திரம் மதியம் 3.18 மணி வரை பின் பூராடம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை.
சூலம்-கிழக்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-2;
இன்று மூலம் நட்சத்திரம் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள்.

7.4.2018 சனிக்கிழமை ராசிபலன்.
மேஷம்: நவின இயந்திரங்களை தொழிலில் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவீர்கள். திறமைசாலிக்கு வேலை கொடுப்பீர்கள்.
ரிஷபம்: வெளிமாநில வேலைக்கு சென்று பிடிக்காமல் திரும்பி வருவீர்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ காளி தேவியை தரிசனம் செய்யுங்கள்.
மிதுனம்: திருப்பம் நிறைந்திருக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். கூட்டுத்தொழில் ஆதாயம் நிறைந்திருக்கும்.
கடகம்: உண்மையான அன்பு பாசம் கிட்டும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வாகனம் வாங்கலாம்.
சிம்மம்: உறவினர்கள் உதவியால் வேலை வாய்ப்பு அமையும். திருமணம் பாக்கியம் கூடிவரும்.
கன்னி: சுற்றுலா ஆசை நிறைவேறும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றிப் பார்க்கலாம். அறிவுக்கு விருந்து.
துலாம்: உடல் ஆரோக்கியம் சிறப்படையும். சித்த மருத்துவம் மூலிகை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவோம்.
விருச்சிகம்: எண்ணற்ற முக்கிய நபர்கள் சந்திப்பு சந்திப்பால் பல அனுகூலமாக அமையும். வியாபாரம் விருத்தி உண்டாகும்.
தனுசு: உங்கள் உதவி பலர் சுயநலன்களால் தவறான பாதைக்கு மாறும். எல்லோரையும் புரிந்து கொண்டு பாதையை மாற்றுவீர்கள்.
மகரம்: குழந்தைகள் அன்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். எதிர்காலம் பற்றிய கவலை இருக்காது.
கும்பம்: உங்கள் பணியில் எவர் இடையூறுகள் செய்தாலும் கவலையடையமாட்டீர்கள். வெளியாட்கள் உதவி செய்வார்கள். பணம் வரும்.
மீனம்: மனதில் நல்லது எனப்பட்டதை உடனே செய்து விடுவோம். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வோம்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Back To Top
CLOSE
CLOSE