8.3.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 24ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை ஸப்தமி திதி இன்று முழுவதும். அனுஷம் நட்சத்திரம் பின்னிரவு 3.11 மணி வரை பின் கேட்டை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி […]