8.3.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 24ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை ஸப்தமி திதி இன்று முழுவதும்.
அனுஷம் நட்சத்திரம் பின்னிரவு 3.11 மணி வரை பின் கேட்டை நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 6 முதல் 9 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்-2;
இன்று அனுஷம் ஸ்ரீவிஷ்வாமித்திரரை தரிசனம் செய்யுங்கள்
8.3.2018 வியாழக்கிழமை ராசிபலன்.
மேஷம்: யாருக்கும் உதவ வேண்டாம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். சிவ ஆலயம் தரிசனம் சிறப்பு.
ரிஷபம்: மாற்றம் செய்யலாம். மகிழ்ச்சி தரும். குடும்பத்தினருடன் இனைவோம். பாசம் கிட்டும் நாள்.
மிதுனம்: பாஸ்போர்ட் எடுத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். உதவிகள் கேட்போம் கிடைக்கும்.
கடகம்: பறிபோன வாய்ப்புகள் மீண்டும் உங்களை தேடி வரும். சிறப்பாக பணியாற்றுவீர்கள்.
சிம்மம்: தொடக்கம் அமோகமாக இருக்கும். நண்பர்கள் உதவி பலப்படும். உதவியவர்களுக்கு கைமாறு செய்வீர்கள்.
கன்னி: புதிய விஷயங்களை படித்து தெரிந்து கொள்வீர்கள். அது உங்கள் தொழிலுக்கு பயன்படும். உழைப்பு உயர்வு தரும் நாள்.
துலாம்: மாலையில் ஒர் பொக்கிஷம் வரும். திருமணம் பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும். நல்லநேரம் வந்தாச்சு.
விருச்சிகம்: தொழில் ரகசியத்தை உணர்வீர்கள். புதிய திசையில் உங்கள் தொழில் பயணம் நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு: எதிர்ப்புக்கள் அகலும். வருமானம் வரும். நல்ல சம்பாதிக்கலாம். காதல் திருமணத்தில் முடியும். விஐபி சந்திப்போம்.
மகரம்: இனிமையான வாழ்க்கை ஆரம்பமாகும். உறவுகள் கைக்கொடுக்கும். சம்பளம் உயரும். நன்மையான மாற்றம் செய்யலாம்.
கும்பம்: படித்த பெண்களுக்கு படிப்பு கேற்ற வேலை கிடைக்கும். வெளியூர் சென்று வேலை பார்க்கலாம். உறவுகள் உதவுவார்கள்.
மீனம்: வெகு காலம் எதிர்பார்த்த வாய்ப்பு இன்று வரும். கணவு நிறைவேறிய திருப்தி உருவாகும். மகிழ்ச்சியை கொண்டாடுவீர்கள்.
நாளை சந்திப்போம்.
ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.